ஆங்கிலப் பெயரை பிழையில்லாமல் அப்படியே பலுக்க (உச்சரிக்க) வேண்டும் என்றும், தமிழ் இலக்கண விதிகளுக்கு புறம்பாக எழுதினாலும் பரவாயில்லை ஆனால் அப்படியே எழுதவேண்டும் என்றும் விரும்பும் தமிழர்களுக்கு ஒரு சிறு தகவல்.
சப்பானியர்கள் Donald John Trump என்னும் பெயரை
(ドナルド・ジオン・トロンプ )
Donarudo Jion toronpu என்று ஒலிக்கிறார்கள்.
சீன மாண்டரின் மொழியில் தொனால்டு திரம்பை
(唐納·川普 ) Táng nà·chuān pǔ என்கின்றார்கள்.
இப்படிக்கு,
தொனால்டு சாண் திரம்பு 😁

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக