(திரு. Megala Ramamourty அவர்களின் முகநூல் பதிவு இது )
”இப்போதுதான் இங்கே ஒருவன் நின்றான்; நடந்தான்; படுத்தான்; தன் சுற்றம் அலறச் சென்றுவிட்டான் என்று சொல்லத்தக்க வகையில் புல்நுனிமேல் உள்ள நீர்த்துளிபோன்றது நிலையற்ற இம்மானுட வாழ்வு; எனவே செய்யவேண்டிய அறச்செயல்களை இன்றே, இப்பொழுதே செய்துவிடுங்கள்” என்ற நாலடியார்ப் பாடலை என் நினைவுக்குக் கொண்டுவருகின்றது."
”புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை – இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான் தன்கேள் அலறச்
சென்றான் எனப்படுத லால்.” (நாலடி – 29)
///
விளக்கம்: Megala Ramamourty
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக