ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

அன்பு 51

அன்பு என்கிற உணர்வு குறித்து தமிழ் இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ள மொத்த சொற்கள் 51.

எழுதியது, திரு.செ .இரா .செல்வக்குமார் அவர்கள்

விரிவாக காண கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்.

https://www.quora.com/What-language-has-the-most-words-for-love/answer/C-Selva-R-Selvakumar

                                                 அன்பு 

 பொருள்களின் சுருக்கப் பட்டியல் கீழே,

அணி
அருள்
அழி
அளி (அளியன்)
அன்பு
ஆணம்
ஆர்வம்
இமிழ்
இழை
இன்பம்
ஈரம்
உருகு
உவகை
உழுவல்
உறு
கனிவு
காதல்
தகை
தண் ( தண்ணளி)
நசை
நேயம்
நண்பு (நண்பண்)
நத்து
நயப்பு
நார்
நிணறு
நெஞ்சம்
நெக்குருகு
நெய்
நே
நேர்ச்சி
பற்று
பத்தி
பிணை
பாசம்
புகற்சி
புரிவு
பெள் (பெட்பு)
மாதிமை
மால்
மானம்
முத்து
முழுவல் (உழுவல்)
மேவு
மைந்து
மையல்
வயவு
வாரம்
விருப்பம்
விழை
வேள்


12 கும்பம் 2051
[௧௨/०௨/௨०௫௧]
(24-02-2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக