சனி, 25 ஏப்ரல், 2020

பேசு தமிழாபேசு

                              பேசு தமிழாபேசு

(இணையத்தில் பிடித்தது . எழுதியவர் யார் என்று தெரியவில்லை )

தமிழனுக்கு பேச்சென்றால் உயிர் மூச்சு.
எத்தனை வகையான சொற்களால் பேசுகிறான்.!

பேசு( speak)

பகர்( speak with data)

செப்பு(speak with answer)

கூறு ( speak categorically)

உரை ( speak meaningfuly)

நவில்( speak rhymingly)

இயம்பு( speak musically)

பறை ( speak to reveal)

சாற்று ( speak to declare)

 நுவல் speak with introduction)

ஓது ( speak to recite)

 கழறு( speak with censure)

கரை( speak with calling)

விளம்பு  சொல் ( speak with a message)

முழங்கு  (ஓங்கி குரலெழுப்புதல்)

தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார்.

எந்த மொழிகளில் இந்த சொல்லாக்கம் உண்டு!

எண்ணிப் பாருங்கள் தமிழின் வலிமையை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக