தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ப.அருளி (அவர்கள்) ஆற்றிய மொழியியல் உரைகள் என்னும் நூலிலிருந்து எடுத்தது.
மண்டிலம்
முல்>முள்>மள்>மண்>மண்+து>மண்டு>மண்டு+இலம்>மண்டிலம்
சொள்பொருள்கள்:
1. வட்டம்
2. வட்டவடிவம்
3. உலகம்
4. கதிரவன்
5. நிலவு
6. பரிவட்டம்
7. வட்டமான இடம்
8. சூழந்த நிலப்பரப்பு
9. கண்ணாடி
10. மண்டலித்து வரும் யாப்பு
11. வட்ட வடிவில் அமைக்கப் பெற்ற
போர்ப்படை அணிநிலை
12. நடுவிரல் நுனியும் பெருவிரல்
நுனியும் வளைந்திருக்க, மற்ற
விரல்களும் ஒக்க வளைந்து
நிற்கும் இணையா இணைக்கை
13. காதலியின் உடல் உறுப்புகளின்
மேல் காதலன் இடும்
உகிர்க்(நகம்)குறி ஆறனுள் வட்ட
வடிவுள்ள ஓர் அடையாளம்
14. வில்லோர் நிலையில் ஒன்று
15. வட்டமாய் ஓடுகை
16. வட்டப்பாதையில் ஓடும் குதிரை
முல் = வளைவுக் கருத்து வேர்
முல்+து>முற்று = வளை , சூழ்
முற்று+அல்= முற்றல்= வளைவு
முற்று= சூழல்
(நினைவில் கொள்க: முற்று, முற்றி, முற்றுகை)
முற்று>முறு>முறு+அம்>முறம் = சுளகு
(சுல்+து>சுற்று= வளைவு
சுள்>சுளி= வளை, நெளி
சுள்+அகு>சுளகு= முறம்)
முற்று>முறு>முறை=வளைவு
தடவு=வளைவு
தடவு+ஐ>தடவை= வளைவு
தட+அம்>தடம்= வளைவு
தடம்>தரம்= வளைவு
வள்+து>வட்டு>வட்டி>வாட்டி=வளைவு
(நினைவில் கொள்க: ஒரு முறை, ஒரு தடவை, ஒரு தரம், ஒருவாட்டி)
முறு>முறுகு>முறுக்கு = வளைய பிழியப் பெற்ற பண்டம்
முல்>முள்>முள்+து>முட்டு= வளைவு
முட்டு+ஐ>முட்டை= உருண்டை
முட்டு>முடு>முடு+அல்>முடல்>முடலை=உருண்டை, முறுக்கு
முடு+அம்= முடம்=வளைவு
முடம்+து>முடந்து>முடந்து+ஐ> முடந்தை= வளைந்தது
முடு+அங்கு>முடங்கு = வளைவு
முடங்குதல்= சுருண்டு படுத்தல்
முடங்கு>முடக்கு= வளை
(சிலப்பதிகாரம் கடலாடு காதையில் வரும் வணங்குறு மோதிரம் என்ற சொல்லுக்கு முடக்கு மோதிரம் என்பார் ஆசிரியர். இக்கால் அது நெளி மோதிரம் என வழங்கப்படுகிறது)
முடங்கு>மடங்கு>மடங்குதல்= வளைதல்
மடங்கலர்= பணியாதார், பகைவர்
முல்>முள்>முண்+அங்கு><முணங்கு= வளை
(தூங்கி எழுந்ததும் கை கால்களை நீட்டித், திமிர் விட்டுச் சோம்பலைப் போக்குதலை "முணங்கு நிமிர்தல்", "மூரி நிமிர்த்தல்"& "சோம்பல் முறித்தல்" என்பர்.)
முணங்கு>முணக்கு= உள்வளை
முல்>மல்+அங்கு>மலங்கு=வளை
மலங்குதல்= பிறழ்தல்
மலங்கு=விலாங்கு (தெலுங்கில் மலுகு)
மல்>மள்>மள்ளு= திரும்பு
(தெலுங்கில் இச்சொல் இன்றும் உள்ளது)
மள்>மண்>மணி=வட்டமானது
மண்>மாண்=முறை, தடவை, வாட்டி
மண்+து>மண்டு=வளை
மண்டு>மண்டி= வளைவு
மண்டியிடல்= வளைந்து பணிகை
மண்டு+ஐ>மண்டை= வட்ட வடிவ கலம்
மண்டு+இலம்>மண்டிலம்=வட்டம்
முடிபு: முல் என்ற வேரினின்று வளைவுக் கருத்து அடிப்படையில் படிப்படியாக வளரந்து உருவாகியத் தமிழ்ச்சொல்லே மண்டிலம் ஆகும்.
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
25 கும்பம் 2051
[௨௫/०௨/௨०௫௧]
(08-03-2020)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக