கதிரவன் குறித்து தமிழ் இலக்கியங்களில் எழுதப்பட்டுள்ள வேறு சொற்கள்.
1. எல்
2. எல்லவன்
3. எல்லோன்
4. எல்லி
5. எல்லை
6. எல்லினான்
7. என்றூழ்
8. ஞாயிறு
9. வெய்யோன்
10. வெயிலோன்
11. கதிரோன்
12. கதிரவன்
13. சுடரோன்
14. செஞ்சுடர்
15. வெஞ்சுடர்
16. செங்கதிர்
17. ஆயிரங்கதிரோன்
18. ஒளியோன்
19. கனலி
20. கனலோன்
21. அனலி
22. பகல்
23. பகலவன்
24. பகவன்
25. அலரி
26. அரி
27. ஆரன்
28. பரிதி
29. தேரோன்
30. அழலவன்
31. இருள்வலி
32. பொழுது
33. விண்மணி
34. பனிப்பகை
35. சான்றோன்
36. வேந்தன்
37. பகலோன்
1. எல்
2. எல்லவன்
3. எல்லோன்
4. எல்லி
5. எல்லை
6. எல்லினான்
7. என்றூழ்
8. ஞாயிறு
9. வெய்யோன்
10. வெயிலோன்
11. கதிரோன்
12. கதிரவன்
13. சுடரோன்
14. செஞ்சுடர்
15. வெஞ்சுடர்
16. செங்கதிர்
17. ஆயிரங்கதிரோன்
18. ஒளியோன்
19. கனலி
20. கனலோன்
21. அனலி
22. பகல்
23. பகலவன்
24. பகவன்
25. அலரி
26. அரி
27. ஆரன்
28. பரிதி
29. தேரோன்
30. அழலவன்
31. இருள்வலி
32. பொழுது
33. விண்மணி
34. பனிப்பகை
35. சான்றோன்
36. வேந்தன்
37. பகலோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக