சனி, 25 ஏப்ரல், 2020

கரடி

பேரா. செ.இரா. செல்வக்குமார் அவர்களின் முகநூல் பதிவு:

நோக்கரில் ஓர் உரையாடலில் எழுதியதைப் பகிர்கின்றேன்:
--------------------
ஆர்ட்டிக்கு (Arctic)  என்பது கரடி என்னும் பெயரில் இருந்து வந்ததாம். பனிக்கரடி இருப்பதால் அப்பெயராம். கிரேக்க மொழியில், arktos (ஆர்க்டோசு) என்றால் கரடியாம். அன்-ஆர்டிக்கா என்றால் (பனிக்) கரடி இல்லாதது என்று பொருளாம். எனவே வடபனி முனையைக் கரடிமுனை என்றும் தென் பனிமுனையை அல்கரடிமுனை (அற்கரடிமுனை) என்றும் சொல்லலாம்  போல் தெரிகின்றது.
"Arctic comes from the Greek word for bear, arktos. The Polar bear is the apex predator of the Arctic. So Antarctica means no bears. The apex predator there is the elephant seal."
--Jason Almendra in Quora.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக