தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ப.அருளி (அவர்கள்) ஆற்றிய மொழியியல் உரைகள் என்னும் நூலிலிருந்து எடுத்தது.
மரபு
மா>மார்>(மாரு)>மரு>மருவு>மரவு>மரபு
சொற்பொருள்கள்:
1. தழுவுகை
2. சாரந்துவருகை
3. வழக்கு
4. முறைமை
5. தன்மை
6. இயல்பு
7. தென்னெறி
8. பண்பு
9. ஒழுகலாறு
10. சான்றோரின் சொல் வழக்கு
11. பழமை
12. தோற்ற வழிமுறை
13. பரம்பரம்
14. இலக்கணம்
15. நல்லொழுக்கம்
16. பெருமை
17. மேம்பாடு
18. நயன்மை
19. பருவம்
20. வழிபாடு
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்ளின். பி
25 கும்பம் 2051
[௨௫/०௨/௨०௫௧]
(08-03-2020)
மரபு
மா>மார்>(மாரு)>மரு>மருவு>மரவு>மரபு
சொற்பொருள்கள்:
1. தழுவுகை
2. சாரந்துவருகை
3. வழக்கு
4. முறைமை
5. தன்மை
6. இயல்பு
7. தென்னெறி
8. பண்பு
9. ஒழுகலாறு
10. சான்றோரின் சொல் வழக்கு
11. பழமை
12. தோற்ற வழிமுறை
13. பரம்பரம்
14. இலக்கணம்
15. நல்லொழுக்கம்
16. பெருமை
17. மேம்பாடு
18. நயன்மை
19. பருவம்
20. வழிபாடு
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்ளின். பி
25 கும்பம் 2051
[௨௫/०௨/௨०௫௧]
(08-03-2020)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக