செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ஒற்றைக்கல் மந்தையும் ஊட்டியும்

                        ஒற்றைக்கல் மந்தையும் ஊட்டியும்

நாம் எல்லோரும், கோடையில் செல்ல விரும்பும் இடம் ஊட்டி.

இவ்வூருக்கான பெயர் காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

வேறு ஒன்றுமில்லை. ஒற்றைக் கல் மந்தை என்ற பெயரே, Otagamund என்று ஆங்கிலேயர்கள் வாயினால் திரித்து பலுக்கப்பட்டு, பின் நம்மவர்களால் Utaga mandalam என்றவாறு மீண்டும் திரித்து பலுக்கப்பட்டது. இப்பெயரிலுள்ள முதல் இரண்டு எழுத்துக்களை வைத்து ,   UT என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட அவ்வூர் பின்னர்  Ooty ஆக மாறியுள்ளது.

உசாத்துணை நூல்:
வேரும் விரிவும் -1
ஆசிரியர்; ப.அருளி

அன்புடன்,
பெஞ்சமின் பிராங்ளின். பி
03-12-2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக