(சொல்லாய்வு அறிஞர் ப. அருளி அவர்களின் கட்டுரையிலிருந்து எடுக்கப்பெற்றது)
இல் = இடப்பொருள்
இல்>ஞில்>நில்நில்>நினைநினைவு= வரலாறுவா>வார்>வார்+அல்=வாரல்வாரல்>வரல்வரல்+ஆறு= வரலாறுதொவ்வு=பொருந்துதெவ்வுதல் = பற்றுதல்தெவ்வு = கொள்ளுதல்தெவ்வர் = பற்றுகிறவர், வழிப்பறியாளர்தெவ்வர்>தேவர்தெவ்வை=பற்றுதெவ்வை>தேவைகொள்>கொள்ளைகுறள்: வேலொடு நின்றான் இடு என்றதுபோலும்கோலொடு நின்றான் கா>காத்தல்கா>காப்பு>காப்பு+ஆற்று=காப்பாற்றுபை=பள்ளம்பை>பசி (பசித்த வயறு பள்ளமாகும்)பயம்பு=பள்ளம்யானையால் குறள்வினையால் வினையாக்கிக் கோடல்யானையால் யானை ஆரியர் பிடிபயின்று தருவும் பெருங்களிறு போல பெண் யானைநாட்கள் உண்டு, நாள்மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே; தொலையா நல்லிசை விளங்கு மலையன் மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் பயன்கெழு முள்ளுர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பலவே. -புறநானூறு 123நாட்கள்= ஒருநாள் முழுவதும் ஊறிய கள். விடியற்காலையில் எடுப்பது.நாள்கள் = Daysமகிழ்= சாராயம்நரவு= தேன்அடுநறா= காய்ச்சிய கள்அர்-சிவப்புசெழுவரகு>கெழுவரகுஆரியம் = கேழ்வரகுசேரலன்>கேரலன்செழு>கெழுசீர் = பிரி, வெட்டுசீரி>கீரி (பாம்பைத் துண்டுதுண்டாக வெட்டும்)அரியர் >ஆரியர்வெய் = விரும்புவெய்>வெஃகு>வெம்மை= விருப்பம்வெய்ய = விரும்பத்தக்கவெகாமை=விரும்பாமைவெய்>வெய்கு>வெஃகு >beg>பிக்சாசுபிக்சா- நல்ல பிச்சை(பல்துளி >பஃறுளி)அல்+திணை>அஃறிணை (அறிணை)இன்னும் மாறாது சினனே -ஔவைஎட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதாங் கேடு -குறள் 889வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு - குறள் 882அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுஉட்பகை உற்ற குடி - குறள் 888அஞ்செஞ் சீறடி யணிசிலம் பொழியமென்துகில் அல்குல் மேகலை நீங்கக்கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் - சிலப்பதிகாரம் 50அஞ்செஞ்சீறடி- அம் =அழகியசெம்= சிவந்தசீறடி= சிறிய அடிகுழைவு செய்வது, குழவிபுடை= வீங்குதல், விரிவடைதல்புடைவி>புடவிஉலகியல் முப்பது- பாவலரேறுஉ = மேல், சேர்க்கைஉம்= சேர்க்கைஅவனும் இவனும்உம்>ஊம்>ஊமைநாக்கு இல்லாத மணி = ஊமணிசெவியுரை>செவியுரு>சுரு>சுருதிமிளகுதண்ணி>Milaathaaniஅடைக்காய்>Araicaவெற்றிலை> betal leafஉய் = துளைஉய்>உய்யிகுய்>குய்+அவு >குயவுகோ = குயவருக்கான சிறப்புச்சொல்குடம்>Kutos=vesselமாம்பள்ளம் = மாம்பலம்குயவன்பேடு= கோயம்பேடுகொல்+து>கொற்று>கொற்றவன்செய்= சிவந்தவன்செய்>சேய்சேயோன் = சிவன்பலா= பல் = துளைத்தல் (முள்)வாழை= வழுக்கும் தன்மைVasho (Japanese)சுவை = Suvave >sweetமா= பசுமை