குணா அவர்கள் எழுதிய "எண்ணியம்" நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.
முகத்தலளவை வாய்பாடு
( 1 துளி = 0.324 மி.மீ)
3 துளி = ஒன்று
20 நெல் = 1 திகும்
9 திகும். = 1 காணி
2 காணி = 1 செவிடு
2 1/2 செவிடு = 1மாகாணி/பிடி/வீசம்
2 மாகாணி = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு. = 1 உரி
2 உரி = 1 நாழி/படி
2 நாழி. = 1 செம்பு
2 செம்பு. = 1 வல்லம்
2 வல்லம்= 1 மரக்கால்/குறுணி
2 குறுணி. = 1 பதக்கு
2 பதக்கு. = 1 தூணி
2 தூணி. = 1 மூடம்
3 தூணி. = 1 கலம்
4 கலம். = 1 பொதி
3 பொதி = 1 வண்டி
15 வல்லம் = 1 சுவை
5 மரக்கால். = 1 பறை
21 மரக்கால். = 1 கோட்டை
80 பறை = 1 கரிசை
நீட்டலளவை வாய்பாடு
(தோரை அல்லது நெல் = 0.238125 செ.மீ)
8 அணு. = 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள்கள் = 1 பஞ்சிழை
8 பஞ்சிழை = 1 மயிர்
8 மயிர். = 1 நுண்மணல்
8 நுண்மணல். = 1 கடுகு
8 கடுகு. = 1 நெல் (தோரை)
8 தோரை. = 1 விரல்
12 விரல் = 1 சாண்
2 சாண். = 1 முழம்
8 முழம். = 1 கோல்
18 கோல். = 1 குழி
100 குழி. = 1 மா
5 மா. = 3 காதம்
20 மா. = 1 வேலி
12 காதம். = 1 வேலி
நில அளவை வாய்பாடு
2 முந்திரி. = 1 அரைக்காணி
2 அரைக்காணி. = 1 காணி
2 காணி. = 1 அரைமா
3 காணி. = 1 முக்காணி
4 காணி = 1 மா
2 அரைமா. = 1 மா
5 மா. = 1 கால்வேலி
10 மா. = 1 அரைவேலி
20 மா. = 1 வேலி
உசாத்துணை நூல்: பழந்தமிழர் அளவும் குறியீடும். ஆசிரியர்: மா.செந்தில் குமரன்
பொன்னளவை வாய்பாடு
4 நெல் = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி= 1வல்லம் (பணத்தூக்கம்)
10 வல்லம் = 1 கழஞ்சு. (1/6 அவுன்சு)
உசாத்துணை நூல் : பழந்தமிழாட்சி (ஆசிரியர்: தேவநேயப் பாவாணர்)
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
28 கும்பம் 2051
[௨௮/०௨/௨०௫௧]
(11-03-2020)
முகத்தலளவை வாய்பாடு
( 1 துளி = 0.324 மி.மீ)
3 துளி = ஒன்று
20 நெல் = 1 திகும்
9 திகும். = 1 காணி
2 காணி = 1 செவிடு
2 1/2 செவிடு = 1மாகாணி/பிடி/வீசம்
2 மாகாணி = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு. = 1 உரி
2 உரி = 1 நாழி/படி
2 நாழி. = 1 செம்பு
2 செம்பு. = 1 வல்லம்
2 வல்லம்= 1 மரக்கால்/குறுணி
2 குறுணி. = 1 பதக்கு
2 பதக்கு. = 1 தூணி
2 தூணி. = 1 மூடம்
3 தூணி. = 1 கலம்
4 கலம். = 1 பொதி
3 பொதி = 1 வண்டி
15 வல்லம் = 1 சுவை
5 மரக்கால். = 1 பறை
21 மரக்கால். = 1 கோட்டை
80 பறை = 1 கரிசை
நீட்டலளவை வாய்பாடு
(தோரை அல்லது நெல் = 0.238125 செ.மீ)
8 அணு. = 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள்கள் = 1 பஞ்சிழை
8 பஞ்சிழை = 1 மயிர்
8 மயிர். = 1 நுண்மணல்
8 நுண்மணல். = 1 கடுகு
8 கடுகு. = 1 நெல் (தோரை)
8 தோரை. = 1 விரல்
12 விரல் = 1 சாண்
2 சாண். = 1 முழம்
8 முழம். = 1 கோல்
18 கோல். = 1 குழி
100 குழி. = 1 மா
5 மா. = 3 காதம்
20 மா. = 1 வேலி
12 காதம். = 1 வேலி
நில அளவை வாய்பாடு
2 முந்திரி. = 1 அரைக்காணி
2 அரைக்காணி. = 1 காணி
2 காணி. = 1 அரைமா
3 காணி. = 1 முக்காணி
4 காணி = 1 மா
2 அரைமா. = 1 மா
5 மா. = 1 கால்வேலி
10 மா. = 1 அரைவேலி
20 மா. = 1 வேலி
உசாத்துணை நூல்: பழந்தமிழர் அளவும் குறியீடும். ஆசிரியர்: மா.செந்தில் குமரன்
பொன்னளவை வாய்பாடு
4 நெல் = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி= 1வல்லம் (பணத்தூக்கம்)
10 வல்லம் = 1 கழஞ்சு. (1/6 அவுன்சு)
உசாத்துணை நூல் : பழந்தமிழாட்சி (ஆசிரியர்: தேவநேயப் பாவாணர்)
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
28 கும்பம் 2051
[௨௮/०௨/௨०௫௧]
(11-03-2020)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக