சனி, 6 நவம்பர், 2021

புழை

 சொல்லாய்வு அறிஞர் திரு.ப.அருளி அவர்களின் "புழை" என்ற சொல்லுக்கான வேர்ச்சொல் கட்டுரையிலிருந்து ஒரு சிறு துளி.



புய்: துளைக் கருத்து மூலவேர்


புய்>புயை>புழை

புக்கை = கேணி
புகர் = புள்ளி
புகா= உணவு
(புகா>புவா)
புழு = துளை
பூதி = சாம்பல் >(சங்கத) விபூதி
புழை = பதுங்கு குழி
புழை =சிறிய வாயில்

புழை>(Greek) Pule -Gate
(Latin) Pylae = Gate
(English) Pylon = Gateway



விரிவாகக் காண,

தமிழ்-சமற்கிருதம்-பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில்
அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்.

தொடர்புக்கு: திரு. அறிவன் அருளி,
தாழி புத்தகக் கடை
புதுச்சேரி
9444576660

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக