சனி, 6 நவம்பர், 2021

கது

 அவ்வு = பற்று, சேர்க்கை

அவ்வு>அவு>அவா

அவ்வு>அவு>ஆவல்
அவ்வு>அவை= பலர் கூடியுள்ள அரங்கம்

அவை>சவை>சபா
அவை>சவை>சவத்>சோவியத் (இரசியன்)

அவ்வு>சவ்வு>சவு>சவி>செவி= ஒலியைப் பற்றும் உறுப்பு

கது>கதவு= பற்று

(அரா கதுவுயாம் = நாகம் பற்றியது போல)

கது>காது
கது>காது>காதல்

குல்>கல்>கல

கல்>கள் = சேர்க்கை (மரங்கள், பறவைகள்)

கள் >கேள்

கேள்>கேள்மின்>கேண்மியா

மியா= முன்னிலை அசைச்சொல்

கேள்>Klu>listen

சல்> செல்>சலோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக