அருளியாரின் "நான் முன்னுரைத்த முன்னுரைகள் (பாகம் -2)" நூலிலிருந்து.
1. Acoustics - கேட்பொலியியல்
2. Anthropology - மாந்தரியல்
3. Astrophysics - வான்பூதியல்
4. Atomic Physics -அணுப்பூதியல்
5. Biology - உயிரியல்
6. Biophysics - உயிரிப்பூதியல்
8. Climatology - வெதணநிலையியல்
9. Cryogenics - தாழ்வெதண வினைமுறை ஆய்வியல்
10. Cytology - குடமவியல்
11. Dynamics - துனைமவியல்
12. Engineering Acoustics - பொறியியல்சார் கேட்பொலியியல்
13. Evolution - திரிபாக்கவியல்
14. Fluid Mechanics -பாய்ம இயக்கெந்திரவியல்
15. Geodesy - நிலப்பரப்பளவைக் கணிப்பியல்
16. Geography - நிலவரைவியல்
17. Geology - நிலத்தியல்
18. Nuclear Physics - அணுக்கருப் பூதியல்
19. Organic Chemistry - கரியச் சேர்ம வேதியல்
20. Paleobotony- புதைபடிவப் புதலியல்
21. Paleontology- புதைபடிவ ஆய்வியல்
22. Particle physics - துகள் பூதியல்
23. Physics - பூதியல்
24. Physical Chemistry -பூதிய வேதியியல்
25. Plasma Physics - மிகு-மின்மவளிப் பூதியல்
26. Psychology - உளத்தியல்
27. Quantum Mechanics - குவைய இயக்கெந்திரவியல்
28. Social anthropology - குமுக மாந்தரியல்
29. Sociology - குமுகவியல்
30. Solid State Physics - திண்மநிலைப் பூதியல்
31. Statistical Mechanics- புள்ளியல்சார் இயக்கெந்திரவியல்
32. Systems Engineering - முறைமைப் பொறியியல்
33. Systematics - விலங்கு- புதல் வகைப்பாட்டியல்
34. Thermodynamics - தெறுமத் துனைமவியல்
35. Virology - நோய் நுண்ணியல்
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின் பி
5 கன்னி 2051
(21-09-2020)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக