(சொல்லாய்வு அறிஞர் ப. அருளி அவர்களின் கட்டுரையிலிருந்து எடுக்கப்பெற்றது)
இல் = இடப்பொருள்
இல்>ஞில்>நில்
நில்>நினை
நினைவு= வரலாறு
வா>வார்>வார்+அல்=வாரல்
வாரல்>வரல்
வரல்+ஆறு= வரலாறு
தொவ்வு=பொருந்து
தெவ்வுதல் = பற்றுதல்
தெவ்வு = கொள்ளுதல்
தெவ்வர் = பற்றுகிறவர், வழிப்பறியாளர்
தெவ்வர்>தேவர்
தெவ்வை=பற்று
தெவ்வை>தேவை
கொள்>கொள்ளை
குறள்:
வேலொடு நின்றான் இடு என்றதுபோலும்
கோலொடு நின்றான்
கா>காத்தல்
கா>காப்பு>காப்பு+ஆற்று=காப்பாற்று
பை=பள்ளம்
பை>பசி (பசித்த வயறு பள்ளமாகும்)
பயம்பு=பள்ளம்
யானையால் குறள்
வினையால் வினையாக்கிக் கோடல்
யானையால் யானை
ஆரியர் பிடிபயின்று தருவும் பெருங்களிறு போல
பெண் யானை
நாட்கள் உண்டு, நாள்மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே; தொலையா நல்லிசை விளங்கு மலையன் மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் பயன்கெழு முள்ளுர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பலவே. -புறநானூறு 123
நாட்கள்= ஒருநாள் முழுவதும் ஊறிய கள். விடியற்காலையில் எடுப்பது.
நாள்கள் = Days
மகிழ்= சாராயம்
நரவு= தேன்
அடுநறா= காய்ச்சிய கள்
அர்-சிவப்பு
செழுவரகு>கெழுவரகு
ஆரியம் = கேழ்வரகு
சேரலன்>கேரலன்
செழு>கெழு
சீர் = பிரி, வெட்டு
சீரி>கீரி (பாம்பைத் துண்டுதுண்டாக வெட்டும்)
அரியர் >ஆரியர்
வெய் = விரும்பு
வெய்>வெஃகு>வெம்மை= விருப்பம்
வெய்ய = விரும்பத்தக்க
வெகாமை=விரும்பாமை
வெய்>வெய்கு>வெஃகு >beg>பிக்சா
சுபிக்சா- நல்ல பிச்சை
(பல்துளி >பஃறுளி)
அல்+திணை>அஃறிணை (அறிணை)
இன்னும் மாறாது சினனே -ஔவை
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு -குறள் 889
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு - குறள் 882
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி - குறள் 888
அஞ்செஞ் சீறடி யணிசிலம் பொழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் - சிலப்பதிகாரம் 50
அஞ்செஞ்சீறடி-
அம் =அழகிய
செம்= சிவந்த
சீறடி= சிறிய அடி
குழைவு செய்வது, குழவி
புடை= வீங்குதல், விரிவடைதல்
புடைவி>புடவி
உலகியல் முப்பது- பாவலரேறு
உ = மேல், சேர்க்கை
உம்= சேர்க்கை
அவனும் இவனும்
உம்>ஊம்>ஊமை
நாக்கு இல்லாத மணி = ஊமணி
செவியுரை>செவியுரு>சுரு>சுருதி
மிளகுதண்ணி>Milaathaani
அடைக்காய்>Araica
வெற்றிலை> betal leaf
உய் = துளை
உய்>உய்யி
குய்>குய்+அவு >குயவு
கோ = குயவருக்கான சிறப்புச்சொல்
குடம்>Kutos=vessel
மாம்பள்ளம் = மாம்பலம்
குயவன்பேடு= கோயம்பேடு
கொல்+து>கொற்று>கொற்றவன்
செய்= சிவந்தவன்
செய்>சேய்
சேயோன் = சிவன்
பலா= பல் = துளைத்தல் (முள்)
வாழை= வழுக்கும் தன்மை
Vasho (Japanese)
சுவை = Suvave >sweet
மா= பசுமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக