என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன்!வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்!
வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்!
இந்த(ப்) பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக